நாயுடுபேட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நாயுடுபேட்ட இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நாயுடுபேட்டை
—  மண்டலம்  —
நாயுடுபேட்டை
இருப்பிடம்: நாயுடுபேட்டை
, ஆந்திரப் பிரதேசம் , இந்தியா
அமைவிடம் 13°54′00″N 79°54′00″E / 13.9000°N 79.9000°E / 13.9000; 79.9000ஆள்கூறுகள்: 13°54′00″N 79°54′00″E / 13.9000°N 79.9000°E / 13.9000; 79.9000
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம் SPS Nellore
ஆளுநர் ஈ. எஸ். எல். நரசிம்மன்

[1]

முதலமைச்சர் நா. சந்திரபாபு நாயுடு[2]
மக்கள் தொகை 45,000 (2009)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்


31 மீற்றர்கள் (102 ft)


நாயுடுபேட்ட அல்லது நாயுடுபேட்(தெலுங்கு: నాయుడుపేట) ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள நகரம் ஆகும். இந்த ஊரையும் அருகில் உள்ள ஊர்களையும் இணைத்து நாயுடுபேட்டை மண்டலம் உருவாக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை 5 நாயுடுபேட்ட வழியாக செல்கிறது. இங்கிருந்து சென்னை 106 கிமீ தொலைவிலும், திருப்பதி 66 கி.மீ, தொலைவிலும் உள்ளன. தெலுங்கு நாயுடுபேட்டையில் பேசப்படும் பொதுவான மொழியாக உள்ளது. தெலுங்கு தவிர அப்பகுதியில் தமிழ், உருது ஆகிய மொழிகளைப் பேசுவோரும் உள்ளனர்.

ஊர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=நாயுடுபேட்டை&oldid=1714296" இருந்து மீள்விக்கப்பட்டது