நரேந்திர நாராயண் யாதவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நரேந்திர நாராயண் யாதவ்
Narendra Narayan Yadav
சட்டம்,குறுநீர்ப்பாசன துறை அமைச்சர்
பீகார் அரசு[1]
பதவியில்
2019–2020
பீகாரின் சட்டமன்றம்[2]
பதவியில்
2020–பதவியில்
தொகுதிஆலம்நகர்
பீகாரின் சட்டமன்றம்
பதவியில்
2015–2020
தொகுதிஆலம்நகர்
பீகாரின் சட்டமன்றம்
பதவியில்
1995–2015
முன்னையவர்பைரேந்திர குமார் சிங்
தொகுதிஆலம்நகர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு16 சனவரி 1951 (1951-01-16) (அகவை 73)
பாலா தோலா, மாதேபுரம், பீகார், இந்தியா
அரசியல் கட்சிஐக்கிய ஜனதா தளம்
பிற அரசியல்
தொடர்புகள்
ஜனதா தளம்
வாழிடம்(s)பட்னா, பீகார்
முன்னாள் கல்லூரிஇளநிலை அறிவியல், இலலித் நாராயணன் மிதிலா பல்கலைக்கழகம், 1974
தொழில்அரசியல்வாதி

நரேந்திர நாராயண் யாதவ் (Narendra Narayan Yadav) இந்திய அரசியல்வாதியும் பீகார் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2015 பீகார் சட்டமன்றத்தில் ஐக்கிய ஜனதா தளம் சட்டமன்ற உறுப்பினராக ஆலம்நகர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து பீகார் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது நிதிஷ் குமார் தலைமையிலான பீகார் அமைச்சரவையில் சட்டம் மற்றும் சிறு நீர்வளத்துறை அமைச்சராக உள்ளார். இவர் தனது இளமையில் 1967 முதல் அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். ஜெயப்பிரகாசு இயக்கத்திலும் ஈடுபட்டார். 1995 முதல் ஆலம்நகர் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. {{cite web}}: Empty citation (help)
  2. "Narendra Narayan Yadav won 2020 elections". www.ndtv.com. பார்க்கப்பட்ட நாள் 10 November 2020.
  3. "Narendra Narayan Yadav - Alamnagar, Bihar Legislative Assembly". akhandapp.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நரேந்திர_நாராயண்_யாதவ்&oldid=3766424" இலிருந்து மீள்விக்கப்பட்டது