நிதிஷ் குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நிதிஷ் குமார்

பதவியில்
3 மார்ச் 2000 – 10 மார்ச் 2000
முன்னவர் குடியரசுத் தலைவர் ஆட்சி
பதவியில்
பதவியேற்பு
24 நவம்பர் 2005
முன்னவர் ராப்ரி தேவி
பின்வந்தவர் -

பதவியில்
20 மார்ச் 2001 – 21 மே 2004
பின்வந்தவர் லாலு பிரசாத் யாதவ்
பதவியில்
19 மார்ச் 1998 – 5 ஆகத்து 1999

பதவியில்
27 மே 2000 – 21 சூலை 2001
பதவியில்
22 நவம்பர் 1999 – 3 மார்ச் 2000

பதவியில்
13 அக்டோபர் 1999 – 22 நவம்பர் 1999
பதவியில்
14 ஏப்ரல் 1998 – 5 ஆகத்து 1999
அரசியல் கட்சி ஐக்கிய ஜனதா தளம்

பிறப்பு 1 மார்ச் 1951 (1951-03-01) (அகவை 63)
பக்தியார்பூர், பட்னா
தேசியம் இந்தியர்
வாழ்க்கைத்
துணை
Late Smt. Manju Kumari Sinha
பிள்ளைகள் நிசாந்த் குமார் (மகன்)
இருப்பிடம் 1, ஆனி மார்க், பட்னா
பயின்ற கல்விசாலை தேசிய தொழில்நுட்பக் கழகம், பட்னா
துறை அரசியல்வாதி
Social Worker
வேளாண்மை
Engineer
சமயம் இந்து சமயம்
இணையதளம் http://cm.bih.nic.in
ஜூன் 18 இன் படியான தகவல், 2006
மூலம்: இந்திய அரசு

நிதிஷ் குமார் (பி. மார்ச் 1, 1951) இந்தியாவின் முன்னாள் இருப்புப்பாதைத் துறை அமைச்சர்களுள் ஒருவராவார். இவர் ஒரு பொறியியல் பட்டதாரி ஆவார். இவர் பீஹார் மாநிலத்தின் தற்போதைய முதலமைச்சர் ஆவார்.


"http://ta.wikipedia.org/w/index.php?title=நிதிஷ்_குமார்&oldid=1668700" இருந்து மீள்விக்கப்பட்டது