தோப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தென்னை, மா, பலா, வாழை, கொய்யா, பனை போன்று ஒரு வகை தாவரத்தை ஒரு காணியில் அடுக்கடுக்காக நட்டு பராமரிக்கப்படும் இடமே தோப்பு எனப்படும்.

தோப்புக்கள் வளர்க்கப்படுகின்றன[தொகு]

அந்த மரங்களில் இருந்து பெறப்படும் பழங்களுக்காவும் இதர பயன்களுக்காவும் தோப்புக்கள் வளர்க்கப்படுகின்றன. இது ஒரு தோட்ட செய்கையே.


"http://ta.wikipedia.org/w/index.php?title=தோப்பு&oldid=1677215" இருந்து மீள்விக்கப்பட்டது