தொலுயீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தொலுயீன் (Toluene)
தொலுயீன்Toluene-potential-upside-down.png
பொது
பிற பெயர்கள் பீனைல்மெத்தேன்
(phenylmethane)
தொலூல் (toluol)
மூலக்கூற்றுச் சூத்திரம் C7H8
SMILES Cc1ccccc1
மூலக்கூற்றுத் திணிவு 92.14 g/mol
புறத் தோற்றம் நிறம் அற்ற நீர்மம்
CAS எண் [108-88-3]
பண்புகள்
அடர்த்தி மற்றும் இயல் நிலை 0.8669 g/cm³ g/cm3, நீர்மம்
கரைதிறன் நீரில் 0.053 g/100 ml (20-25 °C)
கரைதிறன்
எத்தனால்(ethanol), அசிட்டோன் (acetone),
ஹெக்சேன்( hexane)
டை-குளோரோமெத்தேன்(dichloromethane)
முழுக்க கலப்புறும்
உருகுநிலை −93 °C (180 K)
கொதிநிலை 110.6 °C (383.8 K)
திரி வெப்பநிலை (critical temperature) 320 °C (593 K)
பிசுக்குமை 0.590 சென்ட்டி பாய்ஸ் (cP), 20°C
கட்டமைப்பு
[[Orbital hybridisation#Molecule shape|மூலக்கூறு வடிவம்]
Symmetry group Td
இருமுனைவுத் திருப்புதிறன் Zero
MSDS ScienceLab.com
Main hazards மிகவும் தீப்பற்றும் தன்மை
NFPA 704

NFPA 704.svg

3
2
0
 
R-phrases R11, R38, வார்ப்புரு:R48/20, வார்ப்புரு:R63, R65, R67
S-phrases S2, S36/37, S29, வார்ப்புரு:S46, S62
எரிபற்றுநிலை 4 °C
தானே தீப் பிடிக்கும் வெப்ப நிலை
பெரும எரியும்
வெப்பநிலை:
வெடிக்கும் எல்லைs
மேலதிக தரவுகள் பக்கம்
கட்டமைப்பும்
பண்புகளும்
வெப்பையக்கவியல்
தரவுகள்
Spectral data UV, IR, NMR, MS
தொடர்புடைய கூட்டு வேதியியற் பொருட்கள்
Related அரோமாட்டிக்
ஹைடிரோகார்பன்
பென்சீன்
சைலீன்(xylene)
நாப்த்தலீன் (naphthalene)

தொடர்புடைய பென்சீன் || எத்தேன்
புரப்பேன்

தொடர்புடைய சேர்மங்கள் மெத்தில்-சைக்ளோ-ஹெக்சேன்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் ( 25 °C, 100 kPa) இருக்கும்
Infobox disclaimer and references

தொலுயீன் என்னும் வேதிப்பொருள் மெத்தில்பென்சீன் (methylbenzene) என்றும் பினைல்மெத்தேன் (phenylmethane,) என்றும் அழைக்கப்படும். இது பென்சீனைப் போலவே அறுகோண கரிம வளையம் கொண்ட வேதிப்பொருள், ஆனால், ஒரேயொரு ஹைட்ரஜன் இணைப்பு மட்டும் மாறி ஒரு மெத்தில் (CH3) குழு அமைந்த வேதிப்பொருள். தொலுயீன், நீரில் கரையக்கூடிய, நிறமற்ற, ஒருவகையான (மணம்) நெடிவீசும் நீர்மப் பொருள். இந்த நெடி அல்லது மணமானது கதவுகள், சன்னல்கள் போன்றவற்றுக்கு நிறப்பூச்சு (பெயிண்ட்) செய்யும் பொழுது பயன்படுத்தும் நிறப்பூச்சு நீர்மத்தை நீர்க்கப் பயன்படுத்தும் பொருளில் இருந்து வரும் நெடிபோன்றதே. தொலுயீன் என்னும் இந்த மணம்வீசும் அரோமாட்டிக் ஹைடிரோகார்பன் (மணம்வீசும் கரிம-நீரதை) பல தொழிலகங்களில் அடிப்படையான கரைப்பானாகவும், முதற்பொருளாகவும் (கச்சாப் பொருள், raw material, feedstock) பயன்படுகின்றது.

[தொகு] வரலாறு

அமெரிக்க மரமாகிய மைராக்சிலன் பால்சாமம் (Myroxylon balsamum) என்னும் மரத்தில் இருந்து பிரித்தெடுக்கப்படும் மணம் தரும் தொலூல் (toluol) என்னும் தொலூல் பால்சம் (toluol balsam) என்பதில் இருந்து தொலுயீனை முதன்முதல் பெற்றதால் இப்பெயர் பெற்றது. இப்பெயரை முதலில் யோன்ஸ் யாக்கொப் பெர்செலியஸ் (Jöns Jakob Berzelius) பயன்படுத்தினார்.

[தொகு] வேதியியல் பண்புகள்

தொலுயீன் பொதுவாக மற்ற மின்மயீர்ப்பு மணப்பொருள் மாற்றாக (electrophilic aromatic substitution) இயைபுறுகின்றது. இதில் உள்ள மெத்தில் (CH3) குழுவால், தொலுயீன் பென்சீனை விட 25 மடங்கு அதிக வேதியியல் இயைபுத்தன்மை உடையதாக உள்ளது. இது நைட்ரஜன் கூட்டத்தால் ஆர்த்தோ (ortho) மற்றும் பேரா (para) நைட்ரோதொலுயீன் ஓருரு வடிவங்கள் அடைகின்றன. இவற்றுக்கு சூடேற்றினால் வெடிக்கவல்ல டிரை-நைட்ரோ-தொலுயீன் (டி.என்.டி) (trinitrotoluene (TNT).) என்னும் வேதியியல் பொருளாக மாறுகின்றது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=தொலுயீன்&oldid=1079994" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்