தொண்டை எலும்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எலும்பு: தொண்டை எலும்பு
Gray186.png
Hyoid bone. Anterior surface. Enlarged.
Gray1194.png
Anterolateral view of head and neck.
இலத்தீன் os hyoideum
Gray's subject #45 177
Precursor 2nd and 3rd branchial arch[1]
MeSH Hyoid+Bone


தொண்டை எலும்பு அல்லது நாவடி எலும்பு என்பது மனிதரின் கழுத்தில் காணப்படும் எலும்பு ஆகும். எலும்புக்கூட்டில் வேறெந்த எலும்புடனும் இணைக்கப்பட்டிராத ஒரே எலும்பு இதுவாகும். இது கழுத்திலுள்ள தசைகளால் தாங்கப்பட்டு, நாக்கின் அடிப்பகுதியை இது தாங்குகின்றது.

தொண்டை எலும்பு ஒரு குதிரை லாடத்தைப் போன்ற வடிவுடையது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=தொண்டை_எலும்பு&oldid=1372094" இருந்து மீள்விக்கப்பட்டது