எலும்புக்கூடு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உயிரியலில், எலும்புக்கூடு என்பது, விலங்குகளின் உடலைத் தாங்குவதற்கான வலுவானதும், பெரும்பாலும் கடினத்தன்மை கொண்டதுமான ஒரு சட்டகம் ஆகும். இது விலங்கின் உடலை நேராக வைத்திருப்பதுடன், அதற்கு வடிவத்தையும் வலுவையும் கொடுக்கிறது.
எலும்புக்கூடு புற உடற்கூடாகவோ, அல்லது அக உடற்கூடாகவோ இருக்கலாம்.