வட கரொலைனா பல்கலைக்கழகம் (சாப்பல் ஹில்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| வட கரொலைனா பல்கலைக்கழகம் - சாப்பல் ஹில் | |
|---|---|
|
இலத்தீன்: Universitas Carolinae Septentrionalis |
|
| குறிக்கோள்: | Lux Libertas ஒளி, சுதந்திரம் |
| நிறுவல்: | 11 டிசம்பர் 1789[1] |
| வகை: | அரசு |
| நிதி உதவி: | $2.2 பில்லியன்[2] |
| வேந்தர்: | ஜேம்ஸ் மோசர் |
| பீடங்கள்: | 3,100[1] |
| ஆசிரியர்கள்: | 6,261 |
| இளநிலை மாணவர்: | 17,628[3] |
| முதுநிலை மாணவர்: | 10,508[3] |
| அமைவிடம்: | சாப்பல் ஹில், வட கரொலைனா, |
| வளாகம்: | புறநகர், 729 ஏக்கர் (3 கிமீ²)[1] |
| விளையாட்டு: | என்.சி.ஏ.ஏ. 1ம் பிரிவு 28 அணிகள் |
| நிறங்கள்: | கரொலைனா நீலம், வெள்ளை |
| விளையாட்டில் சுருக்கப் பெயர்: |
டார் ஹீல்ஸ் |
| Mascot: | ராம்சீஸ் த ராம் |
| சார்பு: | வட கரொலைனா பல்கலைக்கழகக் குழுமம் அமெரிக்கப் பல்கலைக்கழகச் சங்கம் அட்லான்டிக் கடற்கரை கூட்டம் (விளையாட்டு) |
| இணையத்தளம்: | www.unc.edu |
வட கரொலைனா பல்கலைக்கழகம் - சாப்பல் ஹில் (University of North Carolina at Chapel Hill, UNC), அல்லது யூ.என்.சி., ஐக்கிய அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தின் அரசு சார்பு பல்கலைக்கழகமாகும். இந்த பல்கலைக்கழகத்தின் கூடைப்பந்து அணிக்கும் டியுக் பல்கலைக்கழகக் கூடைப்பந்து அணிக்கும் ஆரோக்கியமான போட்டி நிலவி வருகிறது.
[தொகு] வெளி இணைப்புக்கள்
| விக்கி ஊடக நடுவத்தில் University of North Carolina at Chapel Hill தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
பிழை காட்டு: <ref> tags exist, but no <references/> tag was found