தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டு தலங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டு தலங்களின் பட்டியல் தேவாரப்பாடல் பெற்ற, தொண்டை நாட்டிலுள்ள சிவன் கோயில்களைக் கொண்ட பட்டியலாகும்.

பாடல் பெற்ற தலங்கள்[தொகு]

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாடு (32), நடு நாடு (22), சோழ நாடு காவிரியாற்றின் வட கரை (63), சோழ நாடு காவிரியாற்றின் தென் கரை(128), பாண்டிய நாடு (14),கொங்கு நாடு (7), மலை நாடு (1), துளுவ நாடு (1), வட நாடு (5), ஈழ நாடு (2), புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட காவிரி தென்கரைத் தலமான திருவிடைவாய் மற்றும் திருக்கிளியன்னவூர் ஆகிய இடங்களில் காணப்படுகின்ற 276 சிவன் கோயில்கள் அடங்கும். [1] [2]

தொண்டை நாட்டுத் தலங்கள்[தொகு]

  1. திருக்கச்சிஏகம்பம் (காஞ்சிபுரம்)
  2. திருக்கச்சிமேற்றளி (பிள்ளைப்பாளையம்)
  3. திருஓணகாந்தன்தளி
  4. திருக்கச்சிஅனேகதங்காவதம்
  5. திருக்கச்சிநெறிக்காரைக்காடு
  6. திருக்குரங்கணில்முட்டம்
  7. திருமாகறல்
  8. திருவோத்தூர்
  9. திருவன்பார்த்தான்பனங்காட்டூர் (திருப்பனங்காட்டூர்)
  10. திருவல்லம்
  11. திருமாற்பேறு
  12. திருஊறல்
  13. திருஇலம்பையங்கோட்டூர்
  14. திருவிற்கோலம் (கூவம்)
  15. திருவாலங்காடு (பழையனூர்)
  16. திருப்பாசூர்
  17. திருவெண்பாக்கம் (பூண்டி)
  18. திருக்கள்ளில் (திருக்கள்ளம் அல்லது திருக்கண்டலம்)
  19. திருக்காளத்தி
  20. திருவொற்றியூர்
  21. திருவலிதாயம் (பாடி)
  22. வடதிருமுல்லைவாயில்
  23. திருவேற்காடு
  24. திருமயிலை (மயிலாப்பூர்)
  25. திருவான்மியூர்
  26. திருக்கச்சூர் (ஆலக்கோவில்)
  27. திருஇடைச்சுரம்
  28. திருக்கழுக்குன்றம்
  29. திருஅச்சிறுப்பாக்கம்
  30. திருவக்கரை
  31. திருஅரசிலி (ஒழுந்தியாப்பட்டு)
  32. திருஇரும்பைமாகாளம்

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.tamilvu.org/library/l41H0/html/l41H0cnt.htm திருமுறைத் தலங்கள்
  2. பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள்,வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 5ஆம் பதிப்பு, 2009, பக்.10-13