தேவன் (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| தேவன் | |
|---|---|
![]() |
|
| இயக்குனர் | அருண் பாண்டியன் |
| தயாரிப்பாளர் | அருண் பாண்டியன் |
| நடிப்பு | அருண் பாண்டியன் கார்த்திக் விஜயகாந்த் மீனா கௌசல்யா மணிவண்ணன் வினு சக்ரவர்த்தி விவேக் வாகை சந்திரசேகர் கரிகாலன் சரத்பாபு சாய்குமார் செந்தில் தலைவாசல் விஜய் |
| இசையமைப்பு | இளையராஜா |
| வெளியீடு | 2002 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
தேவன் 2002 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அருண் பாண்டியன் நடித்த இப்படத்தை அருண் பாண்டியன் இயக்கினார்.
