தெற்காசிய தலைநகரங்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இது தெற்காசிய தலைநகரங்களின் பட்டியலாகும்.
தெற்காசிய தலைநகரங்கள் [தொகு]
| பெயர் | நாடு | காட்சி | மக்கள்தொகை | நகர தந்தை/ஆளுனர் |
|---|---|---|---|---|
| கொழும்பு | இலங்கை | 2,234,289 | உவைஸ் முகம்மது இம்தியாஸ் | |
| டாக்கா | வங்காளதேசம் | 11,672,497 | சாதீக் உசெயின் கோகா | |
| டியாகோ கர்சியா | பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம் | N/A | N/A | |
| இஸ்லாமாபாத் | பாக்கிஸ்தான் | 955,629 (1998) | N/A | |
| கத்மந்து (காட்மாண்டு) | நேபாளம் | 822,930 | N/A | |
| லாசா | திபெத் | 250,000 | N/A | |
| மாலே | மாலைதீவுகள் | 81,647 | N/A | |
| புது தில்லி | இந்தியா | 16,321,883 | Asha Ram Verma | |
| திம்பு | பூட்டான் | 50,000 | N/A |
சிலவேலை இவையும் உள்ளடக்கப்படும் [தொகு]
| பெயர் | நாடு | காட்சி | மக்கள்தொகை | நகர தந்தை/ஆளுனர் |
|---|---|---|---|---|
| காபூல் | ஆப்கானிஸ்தான் | 2,994,000 (2005) | N/A | |
| நய்ப்யிதௌ | மியன்மார் | N/A | Colonel Thein Nyunt | |
| தேரான் | ஈரான் | 7,314,000 | Mohammad Ghalibaf |