தெய்வமகன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| தெய்வமகன் | |
|---|---|
தெய்வமகன் |
|
| இயக்குனர் | ஏ. சி. திருலோகச்சந்தர் |
| தயாரிப்பாளர் | பெரியண்ணா சாந்தி பிலிம்ஸ் |
| நடிப்பு | சிவாஜி கணேசன் ஜெயலலிதா |
| இசையமைப்பு | எம். எஸ். விஸ்வநாதன் |
| வெளியீடு | செப்டம்பர் 5, 1969 |
| கால நீளம் | . |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
தெய்வமகன் 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
முதன்முதலில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட தமிழ்த் திரைப்படம் இது.[1][2]
குறிப்புகளும் மேற்கோள்களும் [தொகு]
- ↑ R.L, Hardgrave (1979). Essays in the political sociology of South India. Usha. p. 120.
- ↑ "India’s Oscar drill". The Indian Express. www.indianexpress.com. பார்த்த நாள் 4 June 2011.