துசார் இம்ரான்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| துசார் இம்ரான் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | துசார் இம்ரான் | |||
| பிறப்பு | 10 திசம்பர் 1983 | |||
| வங்காளதேசம் | ||||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 28) | சூலை 28 2002: எ இலங்கை | |||
| கடைசித் தேர்வு | சூலை 11 2007: எ இலங்கை | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 54) | நவம்பர் 23 2001: எ சிம்பாப்வே | |||
| கடைசி ஒருநாள் போட்டி | டிசம்பர் 31 2007: எ நியூசிலாந்து | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | ஒ.நா | முதல் | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 5 | 41 | 77 | 97 |
| ஓட்டங்கள் | 89 | 574 | 4,433 | 2,356 |
| துடுப்பாட்ட சராசரி | 8.90 | 14.35 | 33.83 | 25.33 |
| 100கள்/50கள் | 0/0 | 0/2 | 10/22 | 1/13 |
| அதிக ஓட்டங்கள் | 28 | 65 | 198 | 106* |
| பந்து வீச்சுகள் | 60 | 126 | 1,753 | 444 |
| இலக்குகள் | 0 | 1 | 18 | 8 |
| பந்துவீச்சு சராசரி | – | 103.00 | 52.55 | 43.50 |
| சுற்றில் 5 இலக்குகள் | 0 | 0 | 0 | 0 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | 0 | n/a | 0 | n/a |
| சிறந்த பந்துவீச்சு | 0/48 | 1/24 | 3/22 | 4/26 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 1/– | 6/– | 36/– | 29/– |
|
டிசம்பர் 27, 2008 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
துசார் இம்ரான் (Tushar Imran, பிறப்பு: டிசம்பர் 10 1983), வங்காளதேசத் தேசிய துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 41 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், வங்காளதேசத் தேசிய அணியினை 2002 – 2007 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.