தி அமேசிங் ஸ்பைடர்-மேன் 2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தி அமேசிங் ஸ்பைடர்-மேன் 2
இயக்குனர் மார்க் வெப்
நடிப்பு ஆண்ட்ரூ கார்பீல்ட்
எம்மா ஸ்டோன்
டேன் டிஹான்
ஜேமி ஃபாக்ஸ்
இசையமைப்பு ஹான்சு சிம்மெர்
ஒளிப்பதிவு டேனியல் மின்டேல்
படத்தொகுப்பு பிட்ரோ ச்காலியா
எலியட் கிரகாம்
திரைக்கதை அலெக்ஸ் குர்ட்ஸ்மேன்
ராபர்டோ ஆர்சி
ஜெபிப் பின்க்நேர்
கலையகம் மார்வெல் என்டெர்டைன்மென்ட்
விநியோகம் கொலம்பியா பிக்சர்ஸ்
வெளியீடு மே 2, 2014.
நாடு அமெரிக்கா
மொழி ஆங்கிலம்

தி அமேசிங் ஸ்பைடர்-மேன் 2 2014ம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க திரைப்படம். இது 2012ம் ஆண்டு வெளி வந்த தி அமேசிங் ஸ்பைடர் - மேன் எனும் திரைபடத்தின் தொடர்சிப் படம் ஆகும். இந்த திரைப்படத்தை மார்க் வெப் இயக்க, ஆண்ட்ரூ கார்பீல்ட், எம்மா ஸ்டோன், டேன் டிஹான், ஜேமி ஃபாக்ஸ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளார்கள்.

நடிகர்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]