கேப்டன் அமெரிக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கேப்டன் அமெரிக்கா
250x450px
வெளியீடு தகவல்
வெளியீட்டாளர் மார்வெல் காமிக்ஸ்
முதல் தோன்றியது கேப்டன் அமெரிக்கா காமிக்ஸ் #1 (மார்ச் 1941)
உருவாக்கப்பட்டது ஜோய் சிமோன்
ஜாக் கிரிபை
கதை தகவல்கள்
மாற்று முனைப்பு ஸ்டீவன் "ஸ்டீவ்" கிரான் ரோஜர்ஸ்
திறன்கள் * ஒலிம்பிக் தகுதியுடைய தடகலத்திறன்


கேப்டன் அமெரிக்கா மார்வெல் காமிக்ஸ் வெளியிட்ட அமெரிக்க புனைவு வரைகலை கதாப்பாத்திரமாகும். கேப்டன் அமெரிக்கா காமிக்ஸ் #1 (1941 மார்ச்) ல் முதன்முதலாக இக்கதாப்பாத்திரம் அறிமுகமானது. 1940களில் ஜோய் சிமோன் மற்றும் ஜாக் கிரிபை ஆகியோர் மார்வெல் காமிக்ஸின் டைம்லி காமிக்ஸில் இக்கதாப்பாத்திரத்தினை உருவாக்கினர்.

திரைப்படங்கள்[தொகு]

இக்கதாப்பாத்திரத்தினை மையமாகக் கொண்ட திரைப்படங்கள்.

வெளி இணைப்புகள்[தொகு]

Wikiquote-logo.svg
விக்கிமேற்கோள்களில் பின் வரும் நபர் அல்லது தலைப்பு தொடர்பான மேற்கோள்கள் தொகுக்கப்பட்டுள்ளன:
"http://ta.wikipedia.org/w/index.php?title=கேப்டன்_அமெரிக்கா&oldid=1725680" இருந்து மீள்விக்கப்பட்டது