ஹல்க் 2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
த இன்கிரிடிபில் ஹல்க்
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்லூயிஸ் லெட்டரியர்[1]
தயாரிப்புஅவி ஆராட்
கலே அன்னே ஹர்ட்
கேவின் பிகே
மூலக்கதைஹல்க்
படைத்தவர் ஸ்டான் லீ
ஜாக் கிர்பி
திரைக்கதைஜாக் பென்
இசைகிரேக் ஆம்ஸ்ட்ராங்
நடிப்பு
ஒளிப்பதிவுபீட்டர் மென்ஸீஸ் ஜூனியர்.
படத்தொகுப்புஜான் ரைட்
ரிக் ஷைன்
வின்சென்ட் தபிலோன்
கலையகம்
விநியோகம்யுனிவர்சல் ஸ்டுடியோஸ்
வெளியீடுஜூன் 13, 2008
அமெரிக்கா
ஓட்டம்112 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$150 மில்லியன்
மொத்த வருவாய்$264.8 மில்லியன்

த இன்கிரிடிபில் ஹல்க் (ஆங்கில மொழி: The Incredible Hulk)[2] என்பது 2008 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இது மார்வெல் காமிக்ஸ் புத்தகத்தின் வரைகதைகளில் தோன்றும் ஹல்க் என்ற கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு மார்வெல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரிக்க யுனிவர்சல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் மூலம் உலகம் முழுவதும் விநியோகிக்கப்பட்டது.

இது 2003 ஆம் ஆண்டு வெளியான ஹல்க் என்ற திரைப்படத்தின் தொடர்ச்சியாகவும் மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் இரண்டாவது திரைப்படமும் ஆகும். அவி ஆராட், கலே அன்னே ஹர்ட் மற்றும் கேவின் பிகே ஆகியோர் தயாரிக்கும் இந்த திரைப்படத்தை லூயிஸ் லெட்டரியர்[3] என்பவர் இயக்க, எட்வர்டு நார்டன், லிவ் டைலர், டிம் ரோத், டிம் பிளேக் நெல்சன் மற்றும் வில்லியம் கேர்ட் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.

த இன்கிரிடிபில் ஹல்க் என்ற படம் 8 ஜூன் 2008 அன்று கலிபோர்னியாவின் யுனிவர்சல் சிட்டியில் உள்ள கிப்சன் ஆம்பி திரையரங்கில் திரையிடப்பட்டது. மற்றும் 13 ஜூன் 2008 இல் ஐக்கிய அமெரிக்காவில் மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் முதலாம் கட்டத்தின் இரண்டாவது திரைப்படமாக வெளியானது. இந்த படம் உலகளவில் 264.8 மில்லியனை வசூலித்தது, இது மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் இன் மிகக் குறைந்த வசூல் படமாக அமைந்தது.

நடிகர்கள்[தொகு]

தொடர்ச்சியான தொடர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Director Louis Leterrier on The Incredible Hulk!". SuperheroHype.com. September 15, 2006 இம் மூலத்தில் இருந்து February 23, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6Ee2nlAwf?url=http://www.superherohype.com/features/articles/91861-director-louis-leterrier-on-the-incredible-hulk. 
  2. Carle, Chris (July 23, 2006). "Comic-Con 2006: The Incredible Hulk Panel". IGN இம் மூலத்தில் இருந்து February 23, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6EdmA8ZfH?url=http://www.ign.com/articles/2006/07/23/comic-con-2006-the-incredible-hulk-panel. 
  3. "Louis Leterrier, 'Now You See Me' Director, On The Problems With 'The Incredible Hulk' And 'Clash of the Titans'". The Huffington Post. May 28, 2013. Archived from the original on June 15, 2013. பார்க்கப்பட்ட நாள் May 28, 2013.
  4. Rob Worley (March 22, 2002). "Arad Talks Spider-Man 2, Hulk 2". Mania.com இம் மூலத்தில் இருந்து பிப்ரவரி 23, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6EdkuDWVf?url=http://www.mania.com/arad-talks-bispiderman-2ib-bihulk-2ib_article_87918.html. 
  5. Carroll, Larry (January 19, 2008). "William Hurt Says New Hulk Is More Heroic, Reveals Iron Man Crossover Scene". MTV News இம் மூலத்தில் இருந்து February 23, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6EdV0IT8z?url=http://www.mtv.com/news/articles/1579965/william-hurt-reveals-hulk-iron-man-crossover.jhtml. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹல்க்_2&oldid=3325425" இலிருந்து மீள்விக்கப்பட்டது