தருமபுரி வருவாய் கோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தருமபுரி வருவாய் கோட்டம் (Dharmapuri division) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், தருமபுரி  மாவட்டத்தில்  உள்ள வருவாய் கோட்டங்களில் ஒன்றாகும். இதில் தருமபுரி வட்டம், நல்லம்பள்ளி வட்டம், பாலக்கோடு வட்டம், காரிமங்கலம் வட்டம், பென்னாகரம் வட்டம் ஆகிய வட்டங்கள் அடங்கும்.

மேற்பார்வை[தொகு]

  • "Map of Revenue divisions of Dharmapuri district". Archived from the original on 2012-04-15. பார்க்கப்பட்ட நாள் 2022-01-02.