தமிழ் இலக்கியங்கள் வகைப்படுத்தும் சமயங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் மெய்யியல், இலக்கிய, சமய வழக்கில் நீண்ட காலமாக சமயங்கள், கொள்கைநிலைகள் பட்டியல்படுத்தப்பட்டு, வகைப்படுத்தப்பட்டுள்ளன. இங்கு அவை தொகுக்கப்படுகின்றன.

மணிமேகலை[தொகு]

நீலகேசி[தொகு]

  • புத்தவாதம் (நான்கு சருக்கம்) / பௌத்தம்
  • ஆசிவகம்
  • சாங்கியம்
  • வைசேடிகம்
  • வேதவாதம்
  • பூதவாதம்

சித்தியார்[தொகு]

திவாகரம்[தொகு]

  • நையாயிகம்
  • வைசேடிகம்
  • உலோகாயதம்
  • மீமாம்சம்
  • ஆருகதம்
  • பௌத்தம்

பிங்கலந்தை[தொகு]

புறச் சமயம்[தொகு]

அகச் சமயம்[தொகு]

சங்கற்பநிரகாணம்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]