காளாமுகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காளாமுகம் என்பது சிவனை முழுமுதற்கடவுளாக வணங்கும் சைவநெறியின் ஒரு பிரிவாகும். இந்த காளாமுக நெறியை பின்பற்றுகின்றவர்கள் காளாமுகர் என்று அழைக்கப்பெற்றனர். இப்பிரிவு வேதத்தினை அடிப்படையாகக் கொண்டதாகும்.[1]

காளாமுகர்கள் பின்பற்றுகின்ற ஆகமங்கள் காளாமுக ஆகமங்கள் என்று அழைக்கப்பெறுகின்றன.[2]

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=17258&Itemid=139 தமிழரைக் கட்டிப் போட்டதா கருமவினைக் கொள்கை? பேராசிரியர் க.நெடுஞ்செழியன்
  2. http://nakkheeran.in/users/frmArticles.aspx?A=11652[தொடர்பிழந்த இணைப்பு] தந்திர யோகம் வேதத்திலிருந்து உருவானதா? தந்திர யோகம் டாக்டர் ஜாண் பி. நாயகம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=காளாமுகம்&oldid=3239797" இலிருந்து மீள்விக்கப்பட்டது