தனீரா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தனீரா
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்குஜராத்
மாவட்டம்பனாஸ்காண்டா மாவட்டம்
மொத்த வாக்காளர்கள்2,68,653[1]
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
மவ்ஜிபாய் மகான்பாய் தேசாய்
கட்சிசுயேட்சை எம். எல். ஏ.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

தனீரா சட்டமன்றத் தொகுதி (தொகுதி வரிசை எண்:09) என்பது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதி பனாஸ்காண்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது.[2][3] இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த புரோஹித் மஃபத்லால் மோதிராம் ஆவார்.

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

வருடம் உறுப்பினர் புகைப்படம் கட்சி
2022 மவ்ஜிபாய் மகான்பாய் தேசாய்[4][5] சுயேட்சை எம். எல். ஏ.
2017 படேல் நாதாபாய் ஹெகோலபாய் இந்திய தேசிய காங்கிரஸ்
2012 ஜோதாபாய் படேல் இந்திய தேசிய காங்கிரஸ்
2007 புரோஹித் மஃபத்லால் மோதிராம் பாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள்[தொகு]

  1. "Gujarat General Legislative Election 2022". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 18 April 2023.
  2. "Parliament / Assembly constituency wise PS & Electors Detail - Draft Roll - 2014" (PDF). Archived from the original (PDF) on 25 January 2014. பார்க்கப்பட்ட நாள் 1 June 2021.
  3. "Gujarat: Order No. 33: Table-A: Assembly Constituency and Their Extent" (PDF). Election Commission of India. Delimitation Commission of India. 12 December 2006. pp. 2–31. Archived from the original (PDF) on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 12 February 2017.
  4. 9 December 2022 (9 December 2022). "Gujarat Assembly Election Results 2022: Full list of winners, seat-wise winning candidates of AAP, BJP, Congress" (in en) இம் மூலத்தில் இருந்து 9 December 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221209082331/https://zeenews.india.com/india/gujarat-assembly-election-results-2022-full-list-of-winners-182-seat-wise-all-winning-candidates-name-gujarat-vidhan-sabha-chunav-result-2545240.html. 
  5. India Today (9 December 2022). "Gujarat Election 2022: Winning candidates from BJP, Congress, AAP" (in en) இம் மூலத்தில் இருந்து 9 December 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221209082554/https://www.indiatoday.in/elections/gujarat-assembly-polls-2022/story/gujarat-election-results-2022-full-list-of-winning-candidates-parties-across-182-seats-2306611-2022-12-08. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தனீரா_சட்டமன்றத்_தொகுதி&oldid=3836911" இலிருந்து மீள்விக்கப்பட்டது