தனித் தனிமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தனித் தனிமம் (Free element) என்பது மற்றத் தனிமங்களுடன் இணைக்கப்பட்டிராத அல்லது வேதியியல் ரீதியாக பிணைக்கப்பட்டிராத ஒரு வேதியியல் தனிமம் ஆகும். ஆக்சிசன் மூலக்கூறும் (O2) கார்பனும் தனித் தனிமங்களுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.[1] அனைத்து தனித் தனிமங்களின் ஆக்சிசனேற்ற எண் 0 ஆகும். அதனால் இவை மற்ற அணுக்களுடன் எளிதாக பிணைப்பை ஏற்படுத்துவதில்லை. உயர் தனிமங்களான தங்கம் மற்றும் பிளாட்டினம் போன்றவையும் தனித் தனிமங்களுக்கான வேறு சில எடுத்துக்காட்டுகளாகும்.[2]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. A. Earnshaw and Norman Greenwood. Chemistry of the Elements (Second Edition) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7506-3365-9. Mentions "free element" 30 times, for example, "Oxygen is the most abundant element on the earth's surface. It occurs both as a free element and in combination with innumerable compounds." and "Carbon occurs both as a free element and in combined form."
  2. தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் அனைத்துலக ஒன்றியம். "Oxidation state". Compendium of Chemical Terminology Internet edition.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தனித்_தனிமம்&oldid=3903329" இலிருந்து மீள்விக்கப்பட்டது