டெட் எ’பெக்கட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
டெட் எ பெக்கட்
ஆத்திரேலியாவின் கொடி ஆத்திரேலியா
இவரைப் பற்றி
முழுப்பெயர் டெட் எ பெக்கட்
பிறப்பு ஆகஸ்ட் 11, 1907(1907-08-11)
ஆத்திரேலியா
இறப்பு ஜூன் 2, 1989 (அகவை 81)
ஆத்திரேலியா
உயரம் 6 ft 0 in (1.83 m)
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை வேகப்பந்து
அனைத்துலகத் தரவுகள்
தரவுகள்
தேர்வு முதல்
ஆட்டங்கள் 4 47
ஓட்டங்கள் 143 1,636
துடுப்பாட்ட சராசரி 20.42 29.21
100கள்/50கள் 0/0 2/7
அதியுயர் புள்ளி 41 152
பந்துவீச்சுகள் 1,062 9,196
விக்கெட்டுகள் 3 105
பந்துவீச்சு சராசரி 105.66 29.16
5 விக்/இன்னிங்ஸ் 3
10 விக்/ஆட்டம் 0
சிறந்த பந்துவீச்சு 1/41 6/119
பிடிகள்/ஸ்டம்புகள் 4/– 35/–

அக்டோபர் 2, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

டெட் எ பெக்கட் (Ted a'Beckett, பிறப்பு: ஆகத்து 11 1907, இறப்பு: சூன் 2 1989), ஆத்திரேலியா அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், 47 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1928 - 1928 ம் ஆண்டுகளில், ஆத்திரேலிய தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=டெட்_எ’பெக்கட்&oldid=1364115" இருந்து மீள்விக்கப்பட்டது