டிஷ்யூம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| டிஷ்யும் | |
|---|---|
| இயக்குனர் | ச்சி |
| தயாரிப்பாளர் | ஆஸ்கார் வி ரவிசந்திரன் |
| நடிப்பு | ஜீவா சந்தியா எஸ். ஜே. சூர்யா விஷால் நாசர் பக்ரூ வெங்கட் பிரபு ஆனி மாளவிகா |
| இசையமைப்பு | விஜய் ஆண்டனி |
| வெளியீடு | 2006 |
| மொழி | தமிழ் |
டிஷ்யும் சசியின் இயக்கத்தில் 2006 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.
பொருளடக்கம் |
நடிப்பு [தொகு]
| நடிகர் | பாத்திரம் |
|---|---|
| ஜீவா | 'ரிஸ்க்' பாஸ்கர் |
| சந்தியா | சிந்தியா |
| நாசர் | ஜெயச்சந்திரன் |
| மாளவிகா | மலர் |
| ஃபக்ரு | அமிதாப் |
பாடல்கள் [தொகு]
விஜய் ஆண்டனி இசையமைப்பில் ஐந்து பாடல்கள் இத்திரைப்படத்தில் உள்ளன.
- பூமிக்கு வெளிச்சம் - காயத்திரி, ராகுல் நம்பியார்
- டைலாமோ - சங்கீதா, விஜய் ஆண்டனி
- கிட்ட நெருங்கி - சுக்விந்தர் சிங், காயத்திரி
- நெஞ்சாக்கூட்டில் - ஜெயதேவ், ராஜலட்சுமி
- பூ மீது - சுபா
வேறு சில தகவல்கள் [தொகு]
- இப்படம் ஜீவாவின் ராம் வெற்றிக்குபிறகு வெளிவந்தது.
- இப்படத்தில் ஃபக்ரூ எனும் மூன்று அடி உயரமேயுள்ள குள்ள நடிகர் நடித்தார்.
- இப்படம் சசியின் மூன்றாவது திரைப்படம். முதலிரண்டு திரைப்படங்கள் சொல்லாமலே, ரோஜாக்கூட்டம்.
- எஸ்.ஜே. சூர்யா மற்றும் விஷால் கௌரவ வேடங்களில் நடித்துள்ளனர்.