டிரைதயோனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டிரைதயோனேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2,2,4,4-டெட்ராக்சிடோ-1,5-டையாக்சி-2,3,4-டிரைசல்பை-[5]கேட்டனேட்டு(2−)
இனங்காட்டிகள்
15579-17-6
3DMet B01514
ChEBI CHEBI:15987
ChemSpider 477
Gmelin Reference
142337
InChI
  • InChI=1S/H2O6S3/c1-8(2,3)7-9(4,5)6/h(H,1,2,3)(H,4,5,6)/p-2
    Key: KRURGYOKPVLRHQ-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C01861
பப்கெம் 491
  • [O-][S+2]([O-])([O-])S[S+2]([O-])([O-])[O-]
பண்புகள்
O6S3−2
வாய்ப்பாட்டு எடை 192.17 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

டிரைதயோனேட்டு (Trithionate) என்பது [S3O6]2− என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கந்தகத்தின் ஆக்சி எதிர்மின் அயனி என்று இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது. இச்சேர்மம் டிரைதயோனிக் அமிலத்தினுடைய இணை காரமாகக் கருதப்படுகிறது[1]. சில சல்பேட்டு ஒடுக்கும் பாக்டீரியாக்கள் சுவாசத்திற்காக இதைப் பயன்படுத்துகின்றன [2].

மேற்கோள்கள்[தொகு]

  1. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
  2. Oltmann, L. F.; Stouthamer, A. H. (1975-10-27). "Reduction of tetrathionate, trithionate and thiosulphate, and oxidation of sulphide in proteus mirabilis". Archives of Microbiology 105 (2): 135–142. பன்னாட்டுத் தர தொடர் எண்:0302-8933. பப்மெட்:1106343. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிரைதயோனேட்டு&oldid=2672270" இலிருந்து மீள்விக்கப்பட்டது