டிரெவர் பென்னி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

டிரெவர் பென்னி (Trevor Penney , பிறப்பு: சூன் 20 1968), சிம்பாப்வே அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 158 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 291 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 15 இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2003 - 2005 ஆண்டுகளில் சிம்பாப்வே முதல்தர துடுப்பாட்டப் உறுப்பினராக முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு [தொகு]

டிரெவர் பென்னி - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 21 2011.


டெக்கான் சார்ஜர்ஸ்

மட்டையாளர்கள்

All Rounders

குச்சக்காப்பாளர்கள்


பந்து வீச்சாளர்கள்

Support Staff
  • Captain: {{{பெயர் விகுதியுடன்}}} கொடி குமார் சங்கக்கார
  • Vice-Captain: ஆத்திரேலியாவின் கொடி Cameron White
  • Head Coach: ஆத்திரேலியாவின் கொடி Darren Lehmann
  • Assistant Coach: இந்தியாவின் கொடி Kanwaljit Singh
  • Fielding Coach: சிம்பாப்வேயின் கொடி டிரெவர் பென்னி
  • Team Manager: பார்படோசின் கொடி Paul Skinner
  • Team Doctor: இந்தியாவின் கொடி Dr. Mohammed Zahoorul Hussain
  • Physiotherapist: ஆத்திரேலியாவின் கொடி Dr. Sean Slattery
  • Sports Massage Therapist: ஆத்திரேலியாவின் கொடி Patricia Jane Jenkins
  • Trainer: ஆத்திரேலியாவின் கொடி David Bailey
  • Video Analyst: இந்தியாவின் கொடி B.M. Santosh


More rosters

"http://ta.wikipedia.org/w/index.php?title=டிரெவர்_பென்னி&oldid=1385450" இருந்து மீள்விக்கப்பட்டது