டகி பிரவுண்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| டகி பிரவுண் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை வேகப்பந்து | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | ஒ.நா | முதல் | ஏ-தர | |
| ஆட்டங்கள் | - | 25 | 209 | 314 |
| ஓட்டங்கள் | - | 319 | 8,511 | 4,883 |
| துடுப்பாட்ட சராசரி | - | 17.72 | 30.61 | 22.81 |
| 100கள்/50கள் | - | 0/1 | 10/44 | 1/23 |
| அதிக ஓட்டங்கள் | - | 50* | 203 | 108 |
| பந்து வீச்சுகள் | - | 953 | 30,855 | 12,942 |
| இலக்குகள் | - | 22 | 567 | 370 |
| பந்துவீச்சு சராசரி | - | 41.77 | 28.53 | 26.97 |
| சுற்றில் 5 இலக்குகள் | - | 0 | 21 | 2 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | - | n/a | 4 | n/a |
| சிறந்த பந்துவீச்சு | - | 3/37 | 8/89 | 5/31 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | - | 4/– | 130/– | 76/– |
|
செப்டம்பர் 1, 2010 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ |
||||
டகி பிரவுண் (Dougie Brown , பிறப்பு: அக்டோபர் 29 1969), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 25 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 209 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 314 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், இரண்டு இருபதுக்கு -20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2009-2011ஆண்டுகளில், இங்கிலாந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.
வெளி இணைப்பு [தொகு]
டகி பிரவுண் - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 14 2011.