டகி பிரவுண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டகி பிரவுண்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப்பந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் - 25 209 314
ஓட்டங்கள் - 319 8,511 4,883
மட்டையாட்ட சராசரி - 17.72 30.61 22.81
100கள்/50கள் - 0/1 10/44 1/23
அதியுயர் ஓட்டம் - 50* 203 108
வீசிய பந்துகள் - 953 30,855 12,942
வீழ்த்தல்கள் - 22 567 370
பந்துவீச்சு சராசரி - 41.77 28.53 26.97
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 0 21 2
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a 4 n/a
சிறந்த பந்துவீச்சு - 3/37 8/89 5/31
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
- 4/– 130/– 76/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, செப்டம்பர் 1 2010

டகி பிரவுண் (Dougie Brown , பிறப்பு: அக்டோபர் 29 1969), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 25 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 209 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 314 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், இரண்டு இருபதுக்கு -20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2009-2011ஆண்டுகளில், இங்கிலாந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

டகி பிரவுண் - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 14 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டகி_பிரவுண்&oldid=2218034" இலிருந்து மீள்விக்கப்பட்டது