ஜோன் கீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜோன் பிலிப் கீ
John Phillip Key


நியூசிலாந்தின் 38வது பிரதமர்
தெரிவு செய்யப்பட்டவர்
பதவியேற்பு
அறிவிக்கப்படவில்லை
அரசர் எலிசபெத் II
ஆளுநர்  ஆனந்த் சத்தியானந்த்
பில் இங்கிலிஷ்
முன்னவர் ஹெலன் கிளார்க்
அரசியல் கட்சி நியூசிலாந்து தேசியக் கட்சி

பிறப்பு 9 ஆகஸ்ட் 1961 (1961-08-09) (அகவை 52)
ஓக்லாந்து, நியூசிலாந்து
வாழ்க்கைத்
துணை
புரோனா கீ
பிள்ளைகள் இருவர்
இருப்பிடம் ஓக்லாந்து
சமயம் எதுவுமில்லை
இணையதளம் johnkey.co.nz

ஜோன் பிலிப் கீ (John Phillip Key, பிறப்பு: ஆகஸ்ட் 9, 1961) என்பவர் நியூசிலாந்தின் அரசியல்வாதியும் , 2008 பொதுத்தேர்தல்களில் வெற்றி பெற்று அந்நாட்டின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும் ஆவார்[1].

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

ஓக்லாந்து நகரில் இரண்டு பெண் சகோதரர்களுடன் பிறந்தார் ஜோன் கீ. சிறு வயதிலேயே தந்தையை இழந்த கீ ஆஸ்திரிய யூத இன தாயாரின் பராமரிப்பில் வளர்ந்தார்[2].

கண்டர்பரி பல்கலைக்கழகத்தில் கணக்கியலில் பட்டப்படிப்பை 1981 இல் முடித்த கீ பின்னர் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் படிப்பைத் தொடர்ந்தார். ஆனாலும் அவர் பட்டம் பெறாமலேயேயே நாடு திரும்பினார்[3].

2001 ஆம் ஆண்டில் தீவிர அரசியலில் நுழைந்தார். நியூசிலாந்து தேசியக் கட்சியில் இணைந்து ஹெலன்ஸ்வில் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரானார். 2006 இல் எதிர்க்கட்சித் தலைவரானார். 2008 ஆம் ஆண்டு நவம்பர் 8இல் நடந்த தேர்தலில் ஹெலன் கிளார்க்கின் ஒன்பதாண்டு கால ஆட்சியைத் தோற்கடித்து பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜோன்_கீ&oldid=1351710" இருந்து மீள்விக்கப்பட்டது