ஆனந்த் சத்தியானந்த்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| His Excellency The Honourable Anand Satyanand ஆனந்த் சத்தியானந்த் PCNZM QSO |
|
|
|
|
|---|---|
| பதவியில் உள்ளார் | |
| பதவியேற்பு 23 ஆகஸ்ட் 2006 |
|
| பிரதமர் | ஹெலென் கிளார்க் |
| அரசர் | இரண்டாம் எலிசபத் |
| முன்னவர் | சில்வியா கார்ட்ரைட் |
|
|
|
| பிறப்பு | 22 சூலை 1944 ஆக்லன்ட், நியூசிலாந்து |
| வாழ்க்கைத் துணை |
சூசன் சத்தியானந்த் |
| பழைய மாணவர் | ஆக்லன்ட் பல்கலைக்கழகம் |
| துறை | வழக்கறிஞர் நீதிபதி |
| சமயம் | கத்தோலிக்கம்[1] |
ஆனந்த் சத்தியானந்த் (Anand Satyanand) நியூசிலாந்து நாட்டின் பொது ஆளுனர் (Governor-General) ஆவார். நியூசிலாந்து தலைநகர் ஆக்லன்டில் ஒரு பிஜிய-இந்திய குடும்பத்தில் பிறந்த சத்தியானந்த் 1970 முதல் வழக்கறிஞராக இருக்கிறார்.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "Queen approves Catholic for new Kiwi GG". Catholic News (2006-04-05). பார்த்த நாள் 2007-08-22.