ஜெயபதக சுவாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெயபதக சுவாமி

ஆச்சாரியர்
ஜெயபதக சுவாமி
பதவிதிரிதண்டி சுவாமி
சுய தரவுகள்
பிறப்பு
இரண்டாம் கோர்தன் ஜான் எர்த்மான்

ஏப்ரல் 9, 1949 (1949-04-09) (அகவை 75)
சமயம்இந்து சமயம்
பாடசாலைவைணவம்
வம்சம்பிரம்ம-மாதவ-கௌடிய சம்பிரதாயம்
உட்குழுகௌடிய வைணவம்
துறவுப் பெயர்ஜெயபதக சுவாமி
Philosophyஅச்சிந்த்ய பெடா அப்கெடா
பதவிகள்
Teacherபக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா
முன் இருந்தவர்பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா
Initiationகௌடிய வைணவ தீட்சை
1968
மொண்ட்ரியால், கனடா
திருநிலைப்பாடுகௌடிய சந்நியாசம், 1970இல் கொல்கத்தாவில் பக்திவேதாந்த சுவாமியால் வழங்கப்பட்டது
Postஅகில உலக கிருஷ்ண பக்திக் கழகத்தில் சந்நியாசி மற்றும் அதன் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்

ஜெயபதக சுவாமி ( Jayapataka Swami ) (பிறப்பு; ஏப்ரல் 9, 1949 ) ஒரு வைணவ சுவாமியும்[1] அகில உலக கிருஷ்ண பக்திக் கழகத்தின் மதத் தலைவரும் ஆவார்.[2][3][4][5] இவர் பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதாவின் மூத்த சீடர் ஆவார்.[6] 2004 இல் இவர் ஆரம்ப ஆன்மீக குருக்களில் ஒருவராக இருந்தார், ( இஸ்கான் குருக்கள் ),[5] கழகத்தின் ஆட்சிமன்றக் குழுவின் உறுப்பினராகவும்,[4][5] பக்திவேதாந்தா புத்தக அறக்கட்டளையின் அறங்காவலராகவும் இருந்தார். இவர் அகில உலக கிருஷ்ண பக்திக் கழகத்தின் மூத்த சன்னியாசிகளில் ஒருவர்.[7][8]

மேற்கோள்கள்[தொகு]

  1. List of Sannyasis in ISKCON April 2008 பரணிடப்பட்டது 21 சூலை 2008 at the வந்தவழி இயந்திரம் ISKCON Sannyasa Ministry, Retrieved on 5 May 2008
  2. White 1994, ப. 166
  3. Mukherjee 2002, ப. 115–118
  4. 4.0 4.1 Police chief flags off Jagannath rath yatra "தி இந்து", Saturday, 14 January 2006
  5. 5.0 5.1 5.2 Eternal odyssey through people’s hearts The Telegraph, Calcutta, 16 February 2004
  6. Muster 2001, ப. 30
  7. Rosen, Steven J. (2022-04-12) (in English). From Milwaukee to Mayapur. Clever Fox Publishing. https://www.amazon.in/Milwaukee-Mayapur-Steven-J-Rosen-ebook/dp/B09XBCTRCW/ref=tmm_kin_swatch_0?_encoding=UTF8&qid=1649858013&sr=1-1. 
  8. "From Milwaukee to Mayapur - Clever Fox Publishing" (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-04-09. பார்க்கப்பட்ட நாள் 2022-04-13.

External links[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெயபதக_சுவாமி&oldid=3847907" இலிருந்து மீள்விக்கப்பட்டது