ஜி. எல். பீரிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜீ.எல்.பீரிஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜி. எல். பீரிஸ் வெளியுறவு அமைச்சர்


நாடாளுமன்ற உறுப்பினர்
தொகுதி - தேசிய பட்டியல்
பதவியில்
பதவியில்
2010
அரசியல் கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி

பிறப்பு ஆகஸ்ட் 13, 1946 (1946-08-13) (அகவை 68)
இலங்கை
தேசியம் இலங்கையர்
தொழில் அரசியல்வாதி
துறை பேராசிரியர்
சமயம் பௌத்தம்

ஜி. எல். பீரிஸ் (காமினி லக்ஷ்மன் பீரிஸ், பிறப்பு: ஆகத்து 13 1946), இலங்கையில் ஒரு பேராசிரியரும் அரசியல்வாதியும் ஆவார். இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிசார்பில் தெரிவு செய்யப்பட்ட தேசிய பட்டியல் உறுப்பினர். வெளியுறவு அமைச்சர். இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். ரணில் விக்கிரமசிங்கவின் அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சமாதானப்பேச்சுக்களில் அரசதரப்பின் தலைவராக இவர் இருந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

37, கிருல பிளேஸ், கொழும்பு 05ல் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்,

உசாத்துணை[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._எல்._பீரிஸ்&oldid=1789908" இருந்து மீள்விக்கப்பட்டது