சோ என்லாய்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| 周恩来 Zhou Enlai |
|
|
|
|
|---|---|
| பதவியில் 1 October 1949 – 8 January 1976 |
|
| முன்னவர் | None |
| பின்வந்தவர் | Hua Guofeng |
|
|
|
| பதவியில் 1949 – 1958 |
|
| முன்னவர் | None |
| பின்வந்தவர் | Chen Yi |
|
|
|
| பதவியில் December 1954 – January 8, 1976 |
|
| முன்னவர் | Mao Zedong |
| பின்வந்தவர் | vacant (1976-1978) Deng Xiaoping |
| அரசியல் கட்சி | Communist Party of China |
|
|
|
| பிறப்பு | மார்ச்சு 5, 1898 Huaian, Jiangsu, Qing Dynasty |
| இறப்பு | சனவரி 8 1976 (அகவை 77) Beijing, People's Republic of China |
| தேசியம் | Chinese |
| வாழ்க்கைத் துணை |
Deng Yingchao |
| சமயம் | Atheist |
சோ என்லாய் (1898-1976) சீன மக்கள் குடியரசின் முதல் பிரதமராக 1949 தொடக்கம் 1976 அவரின் இறப்பு வரை பணியாற்றினார். சீனப் பொதுவுடமைக் கட்சியின் எழுச்சியிலும், சீனாவின் பொருளாதார வளர்ச்சியிலும் இவரது பங்களிப்பு முக்கியமானது. மா சே துங்கின் உறுதியான ஆதரவாளராக இருந்தாலும், இவர் ஒரு மிதவாதியாகவும், காரியவாதியாகவும் பாக்கப்படுகிறார். இவரின் இறப்பின் பின் இவரது இணைச் செயற்பாட்டாளர் டங் சியாவுபிங் பிரதமாரானர். இவர் சீனாவின் இறுகிய பொதுவுடமை கொள்கைகளைத் தளர்த்தி, திறந்த சந்தை கொள்கைகளை அறிமுகப்படுத்தி, சீனாவின் பொருளாதர எழுச்சிக்கு வித்திட்டார்.