சொற்களின் வகை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சொற்களின் வகை என்பது ஒரு சொற்றொடரில் வரும் சொற்களை வகைப்படுத்துவதாகும்.
தமிழில் [தொகு]
தமிழில் சொற்களின் வகை நான்கு வகைப்படும். அவை,
ஆங்கிலத்தில் [தொகு]
ஆங்கிலத்தில் சொற்களின் வகை எட்டு ஆகும். அவை,
- பெயர்ச்சொல்(Noun)
- இடப் பெயர்ச்சொல்(Pronoun)
- பெயர் உரிச்சொல்(Adjective)
- வினைச்சொல்(Verb)
- வினை உரிச்சொல்(Adverb)
- முன்விபக்தி(Preposition)
- இடைச்சொல்(Conjunction)
- வியப்பிடைச்சொல்(Interjection)
பிரெஞ்சில் [தொகு]
பிரெஞ்சிலும் சொற்களின் வகை எட்டு ஆகும். அவை,
- பெயர்ச்சொல்(Le nom)
- இடப் பெயர்ச்சொல்(Le pronom)
- பெயர் உரிச்சொல்(L'adjectif)
- வினைச்சொல்(Le verbe)
- வினை உரிச்சொல்(L'averbe)
- முன்விபக்தி(La preposition)
- இடைச்சொல்(La conjunction)
- வியப்பிடைச்சொல்(L'interjection)
குறிப்பு:
- பாரம்பரியத்தின்படி ஐரோப்பிய மொழிகளின் சொற்களின் வகையில் வியப்பிடைச்சொல்லிற்கு பதிலாக பெயர்சொற்குறியும் பெயர் உரிச்சொல்லிற்கு பதிலாக வினையெச்சமுமே இருந்துவந்தது.
- 5ஆம் நூற்றாண்டு இலத்தீன் இலக்கண ஆசிரியர் பிரிசியன்(Priscian) என்பவரே சொற்களின் வகையில் பெயர்சொற்குறிக்கு பதிலாக வியப்பிடைச்சொல்லை சேர்த்தார்.
- 1767ஆம் ஆண்டிற்கு பின்பே பெயர் உரிச்சொல் தனியாக வகைப்படுத்தப்பட்டது.