ஷேக் ஹசீனா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சேக் ஹசீனா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| ஷேக் ஹசீனா Sheikh Hasina শেখ হাসিনা |
|
|
வங்காளதேசத்தின் 10வது பிரதமர்
|
|
| பதவியில் ஜூன் 23, 1996 – ஜூலை 15, 2001 |
|
| குடியரசுத் தலைவர் | சகாபுதீன் அகமது |
|---|---|
| முன்னவர் | ஹபிபுர் ரகுமான் (இடைக்காலம்) |
| பின்வந்தவர் | லத்திபுர் ரகுமான் (இடைக்காலம்) |
| அரசியல் கட்சி | அவாமி லீக் |
|
|
|
| பிறப்பு | செப்டம்பர் 28, 1947 கோப்பல்காஞ்ச், பாகிஸ்தான் |
| சமயம் | இஸ்லாம் |
ஷேக் ஹசீனா வாசிட் (Sheikh Hasina Wazed, வங்காள மொழி: শেখ হাসিনা ওয়াজেদ, பிறப்பு: செப்டம்பர் 28, 1947) வங்காளதேசத்தின் அரசியல்வாதி. இவர் 1996 முதல் 2001 வரை அந்நாட்டின் பிரதமராக இருந்தார். அத்துடன் வங்காளதேசத்தின் இரண்டாவது பெண் பிரதமரும் ஆவார். 1981 இலிருந்து வங்காளதேசத்தின் முக்கிய அரசியல் கட்சியான அவாமி லீக்கின் தலைவராக இருந்துவருகிறார். வங்காளதேசத்தின் முதல் அதிபரான சேக் முஜிபுர் ரகுமானின் ஐந்து பிள்ளைகளில் மூத்தவர்.