செபஸ்டியான் பினேரா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| செபஸ்டியான் பினேரா Sebastián Piñera |
|
|
சிலியின் அரசுத் தலைவர்
|
|
| பதவியேற்பு மார்ச் 11, 2010 |
|
| முன்னவர் | மிசெல் பாச்செலெட் |
|---|---|
|
சிலியின் மேலவை உறுப்பினர்
|
|
| பதவியில் மார்ச் 11, 1990 – மார்ச் 11, 1998 |
|
| பின்வந்தவர் | கார்லொஸ் பொம்பால் ஒட்டேகு |
| அரசியல் கட்சி | National Renewal |
|
|
|
| பிறப்பு | திசம்பர் 1, 1949 சண்டியாகோ, சிலி |
| வாழ்க்கைத் துணை |
செசிலா மொரெல் மொண்டெஸ் |
| இருப்பிடம் | சண்டியாகோ, சிலி |
| துறை | வர்த்தகர் |
| சமயம் | கத்தோலிக்கம் |
| இணையதளம் | www.pinera2010.cl |
மிகுவேல் உவான் செபஸ்டியான் பினேரா எச்செனிக் (Miguel Juan Sebastián Piñera Echenique, பிறப்பு: டிசம்பர் 1, 1949) சிலியின் அரசுத் தலைவராக 2009-1010 ஆம் ஆண்டுத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2010, ஜனவரி 17 இல் நடந்த இரண்டாம் சுற்றுத் தேர்தலில் இவர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்[1]. இவர் நாட்டில் புகழ் வாய்ந்த பொருளியல் நிபுணரும், கோடீசுவரரும், அரசியல்வாதியும் ஆவார்.
References [தொகு]
- ↑ Billionaire Pinera wins Chile presidential election, பிபிசி, ஜனவரி 18, 2010