செனான் இருபுரோமைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செனான் இருபுரோமைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இருபுரோமோசெனான்
வேறு பெயர்கள்
  • செனான்(II) புரோமைடு
இனங்காட்டிகள்
73378-57-1 Y
ChemSpider 2342693
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 3085953
SMILES
  • Br[Xe]Br
பண்புகள்
XeBr2
வாய்ப்பாட்டு எடை 291.10 கி/மோல்
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் செனான் இருபுளோரைடு
செனான் இருகுளோரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

செனான் இருபுரோமைடு (Xenon dibromide) என்பது XeBr2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் நிலைப்புத்தன்மையற்ற ஒரு வேதிச் சேர்மமாகும். அயோடின்-129 சிதைவினால் மட்டுமே தயாரிக்கப்பட்டது.[1]

129IBr2 → XeBr2 + e

தனிம செனான் மற்றும் புரோமினைச் சேர்த்து இந்த சேர்மத்தை தயாரிப்பதற்கான முயற்சிகள் XeBr இயங்குருப்பை மட்டுமே விளைவித்தது.[2] செனான் இருபுரோமைடு செனான் இருபுளோரைடு மற்றும் செனான் இருகுளோரைடு ஆகியவற்றை விட குறைவான நிலைப்புத்தன்மை கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. செனான் மற்றும் புரோமினாக சிதைவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. A. H. Cockett; K. C. Smith; Neil Bartlett (2013) (in English) (Ebook). The Chemistry of the Monatomic Gases. Elsevier Science. பக். 267. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781483157368. https://books.google.com/books?id=0QFPDAAAQBAJ. 
  2. Shuaibov, A.K.; K. C. Smith; Neil Bartlett (2004). "A Broadband Excimer-Halogen Emitter Utilizing Xenon Bromide and Iodide." (in English). High Temperature (Springer Link) 42 (4): 645–647. doi:10.1023/B:HITE.0000039995.15986.ec. 
  3. Meng-Sheng Liao; Qian-Er Zhang (1998). "Chemical Bonding in XeF2, XeF4, KrF2, KrF4, RnF2, XeCl2, and XeBr2: From the Gas Phase to the Solid State". The Journal of Physical Chemistry A 102 (52): 10647. doi:10.1021/jp9825516. Bibcode: 1998JPCA..10210647L. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=செனான்_இருபுரோமைடு&oldid=3775346" இலிருந்து மீள்விக்கப்பட்டது