செந்தலை காட்டுச்சில்லை
Appearance
செந்தலை காட்டுச்சில்லை | |
---|---|
கசகஸ்தானில் ஆண் பறவை | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Passeriformes
|
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | E. bruniceps
|
இருசொற் பெயரீடு | |
Emberiza bruniceps Brandt, 1841 |
செந்தலை காட்டுச் சில்லை (red-headed bunting) என்பது ஒருவகைப் பறவையாகும். இப்பறவை மத்திய ஆசியா, மேற்கு ஐரோப்பா ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது. இது இந்தியாவுக்கு பனிக்காலத்தில் வலசை வரும் பறவையாகும்.
விளக்கம்
[தொகு]இப்பறவை சிட்டுக் குருவியைவிட பெரியதாகவும், பார்க்க கூம்பலகன் போலவும் இருக்கும். இதன் அலகு அமைப்பும் அவ்வாறே இருக்கும். ஆனால் உடலும், வாலும் நீண்ட தோற்றமுடையதாக இருக்கும். பெண்பறவைகள் சாம்பல் கலந்த தவிட்டு நிறத்தில் இருக்கும்.
படக்காட்சியகம்
[தொகு]-
ஓவியம்
-
ஆண்
-
முட்டைகள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Emberiza bruniceps". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013.
{{cite web}}
: Invalid|ref=harv
(help)