செங்கலடி
Appearance
செங்கலடி | |
---|---|
City | |
நாடு | இலங்கை |
மாகாணம் | கிழக்கு |
மாவட்டம் | மட்டக்களப்பு |
பிசெ பிரிவு | ? |
நேர வலயம் | ஒசநே+5:30 (இலங்கை சீர் நேரம்) |
செங்கலடி கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஒரு நகரமாகும். ஆரம்ப காலத்தில் செங்கற் சூளைகள் பல அமையப்பெற்ற இடமாகக் காணப்பட்டமையினால் இப்பெயர் வந்திருக்கலாம் என்பது இவ்வூரின் வரலாற்றுச் செய்தியாகும். பெரும்பான்மையினராக இந்துக்களும் மற்றும் கிறித்துவர்கள், முஸ்லிம்கள் போன்ற மதத்தினர் தமிழ்மொழியினைப் பேச்சு மொழியாகக் கொண்டு ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். இவ்வூரில் மருத்துவமனை, வங்கிகள், பாடசாலை, தபாலகம், பிரதேசசெயலகம், போன்றவை உள்ளன.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ POSTAL PIN ZIP CODES.COM. "Chenkaladi Post code Details". Archived from the original on 2021-08-11.
- ↑ "Mindat.org". www.mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2021-08-11.
- ↑ postal-codes.cybo.com. "Postal Code 30350, Sri Lanka - Map and Information, චෙන්කලඩි තැපැල් කේතය". Cybo (in ஆங்கிலம்). Archived from the original on 2021-08-11. பார்க்கப்பட்ட நாள் 2021-08-11.