உள்ளடக்கத்துக்குச் செல்

சூர்யலங்கா கடற்கரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சூர்யலங்கா கடற்கரை (Suryalanka Beach) அல்லது பாபட்லா கடற்கரை என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கடற்கரையாகும். இது பாபட்லா பவநாராயண சுவாமி கோயிலிலிருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவிலும் குண்டூர் நகரத்திலிருந்து 50 மைல் தொலைவில் தெற்கிலும் அமைந்துள்ளது. இது வங்காள விரிகுடாவில் அமைந்துள்ளது. இந்த கடற்கரைக்கு அருகில் பல ஓய்வு விடுதிகள் உள்ளன.[1][2]

சூர்யலங்கா கடற்கரை

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Beach festival, Guntur". AP State Portal. 30 December 2019 இம் மூலத்தில் இருந்து 7 ஏப்ரல் 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230407181527/https://www.ap.gov.in/?p=42019. பார்த்த நாள்: 10 March 2020. 
  2. "Beach festival". New Indian Express. 30 December 2019. https://www.newindianexpress.com/states/andhra-pradesh/2019/dec/30/surya-lanka-beach-festival-on-january-11-12-2082683.html. பார்த்த நாள்: 10 March 2020. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூர்யலங்கா_கடற்கரை&oldid=3728692" இலிருந்து மீள்விக்கப்பட்டது