எம்மா தாமஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Aswn (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 13:00, 21 மார்ச்சு 2012 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox person | name = எம்மா தாமஸ்<br/>Emma..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
எம்மா தாமஸ்
Emma Thomas
2011 இல் எம்மா தாமஸ்
பிறப்புஇலண்டன், இங்கிலாந்து
பணிதிரைப்படத் தயாரிப்பாளர்கள்
செயற்பாட்டுக்
காலம்
1997–இன்றுவரை
வாழ்க்கைத்
துணை
கிறிஸ்டோபர் நோலன் (1997–இன்றுவரை)

எம்மா தாமஸ் (Emma Thomas) ஓர் இங்கிலாந்து திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். இவர் கிறிஸ்டோபர் நோலனை திருமணம் செய்துக் கொண்டார். கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய அனைத்து திரைப்படங்களையும் தயாரித்துள்ளார். தற்போது தன் கணவருடனும் நான்கு பிள்ளைகளுடன் லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தில் வசிக்கின்றார்.

தயாரித்தத் திரைப்படங்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்மா_தாமஸ்&oldid=1068866" இலிருந்து மீள்விக்கப்பட்டது