சிறந்த நடிகைக்கான சுமிதா பட்டீல் நினைவு விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறந்த நடிகைக்கான சுமிதா பட்டீல் நினைவு விருது
விருது வழங்குவதற்கான காரணம்சுமிதா பட்டீல் நினைவாக, திரைப்பட நடிகைகளுக்கு
இதை வழங்குவோர்பிரியதர்சினி அகாதமி
முதலில் வழங்கப்பட்டது1986
இணையதளம்Official website

சிறந்த நடிகைக்கான சுமிதா பட்டீல் நினைவு விருது (Smita Patil Memorial Award for Best Actress) 1986இல் நடிகை சுமிதா பட்டீலின் நினைவாக பிரியதர்சினி அகாதமியால் நிறுவப்பட்ட ஒரு திரைத்துறையினர்க்கான விருது ஆகும். இந்த விருதானது விழாவிற்கு முந்தைய காலகட்டத்தில், இந்தியத் திரைப்படத்துறையில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பினை வழங்கிய நடிகைக்கு சுமிதா பட்டீல் நினைவாக வழங்கப்படுகிறது.

விருதாளர்கள்[தொகு]

ஆண்டு படம் விருதாளர் மேற்.
1987 தன்வி ஆசுமி [1]
1988 தீபிகா சிக்லியா
1989 ரூபா கங்குலி [2]
1990 ஸ்ரீதேவி [3]
1991 டிம்பிள் கபாடியா [4]
1992 பூஜா பட் [5]
1993 மீனாக்‌ஷி சேஷாத்ரி [6]
1994 மனிஷா கொய்ராலா [7]
1996 மாதுரி தீட்சித் [8]
1998 தபூ [9]
2000 ஐஸ்வர்யா ராய் [10]
2002 கரிஷ்மா கபூர் [11]
2004 ஊர்மிளா மடோண்த்கர் [12]
2006 கரீனா கபூர் [13] [14]
2008 பிரீத்தி சிந்தா [15]
2010 வித்யா பாலன் [16]
2012 தீபிகா படுகோண் [17]
2014 பிரியங்கா சோப்ரா [18]
2016 கத்ரீனா கைஃப் [19]
2018 அனுஷ்கா சர்மா [20] [21]
2020 டாப்சி பன்னு -
2021 கியாரா அத்வானி [22]
2022 அலீயா பட்

சர்ச்சை[தொகு]

2016ஆம் ஆண்டு விருதுக்காக தனது நடிப்புத் திறனுக்காகப் பிரபலமடையாத கத்ரீனா கைஃப் தேர்வு செய்யப்பட்டமை சமூக வலைதளங்களில் பத்திரிகைகள் மற்றும் பொதுமக்களின் பரந்த விமர்சனத்தை சந்தித்தது.[23] கட்டுரையாளர் சினேகா பெங்கானி தனது தேர்வை "பட்டீலுக்கு ஒரு கடுமையான அவமானம்" என்று விவரித்தார், மேலும் இது "முந்தைய அனைத்து பெறுநர்களையும் கேலி செய்கிறது" என்று எழுதினார்.[24] ஆனால் மற்றவர்கள் இத்தேர்வை ஆதரித்தனர்.[25]

மேற்கோள்கள்[தொகு]

  1. "3RD ANNIVERSARY GLOBAL AWARDS". priyadarshniacademy.com. Priyadarshni Academy. பார்க்கப்பட்ட நாள் 20 October 2020.
  2. "5TH ANNIVERSARY GLOBAL AWARDS". priyadarshniacademy.com. Priyadarshni Academy. பார்க்கப்பட்ட நாள் 20 October 2020.
  3. "6TH ANNIVERSARY GLOBAL AWARDS". priyadarshniacademy.com. Priyadarshni Academy. பார்க்கப்பட்ட நாள் 20 October 2020.
  4. "7TH ANNIVERSARY GLOBAL AWARDS". priyadarshniacademy.com. Priyadarshni Academy. பார்க்கப்பட்ட நாள் 20 October 2020.
  5. "8TH ANNIVERSARY GLOBAL AWARDS". priyadarshniacademy.com. Priyadarshni Academy. பார்க்கப்பட்ட நாள் 20 October 2020.
  6. "9TH ANNIVERSARY GLOBAL AWARDS". priyadarshniacademy.com. Priyadarshni Academy. பார்க்கப்பட்ட நாள் 20 October 2020.
  7. "10TH ANNIVERSARY GLOBAL AWARDS". priyadarshniacademy.com. Priyadarshni Academy. பார்க்கப்பட்ட நாள் 20 October 2020.
  8. "12ND ANNIVERSARY GLOBAL AWARDS". priyadarshniacademy.com. Priyadarshni Academy. பார்க்கப்பட்ட நாள் 20 October 2020.
  9. "14TH ANNIVERSARY GLOBAL AWARDS". priyadarshniacademy.com. Priyadarshni Academy. பார்க்கப்பட்ட நாள் 20 October 2020.
  10. "16TH ANNIVERSARY GLOBAL AWARDS". priyadarshniacademy.com. Priyadarshni Academy. பார்க்கப்பட்ட நாள் 20 October 2020.
  11. "18TH ANNIVERSARY GLOBAL AWARDS". priyadarshniacademy.com. Priyadarshni Academy. பார்க்கப்பட்ட நாள் 20 October 2020.
  12. "20TH ANNIVERSARY GLOBAL AWARDS". priyadarshniacademy.com. Priyadarshni Academy. பார்க்கப்பட்ட நாள் 20 October 2020.
  13. "22ND ANNIVERSARY GLOBAL AWARDS". priyadarshniacademy.com. Priyadarshni Academy. பார்க்கப்பட்ட நாள் 20 October 2020.
  14. "Kareena to get Smita Patil Award". News18 (in ஆங்கிலம்). 29 August 2006. பார்க்கப்பட்ட நாள் 20 October 2020.
  15. "25TH ANNIVERSARY GLOBAL AWARDS". priyadarshniacademy.com. Priyadarshni Academy. பார்க்கப்பட்ட நாள் 20 October 2020.
  16. "26TH ANNIVERSARY GLOBAL AWARDS". priyadarshniacademy.com. Priyadarshni Academy. பார்க்கப்பட்ட நாள் 20 October 2020.
  17. "28TH ANNIVERSARY GLOBAL AWARDS". priyadarshniacademy.com. Priyadarshni Academy. பார்க்கப்பட்ட நாள் 20 October 2020.
  18. "30TH ANNIVERSARY GLOBAL AWARDS". priyadarshniacademy.com. Priyadarshni Academy. பார்க்கப்பட்ட நாள் 20 October 2020.
  19. "32ND ANNIVERSARY GLOBAL AWARDS". priyadarshniacademy.com. Priyadarshni Academy. பார்க்கப்பட்ட நாள் 20 October 2020.
  20. "34TH ANNIVERSARY GLOBAL AWARDS". priyadarshniacademy.com. Priyadarshni Academy. பார்க்கப்பட்ட நாள் 20 October 2020.
  21. Bollywood Hungama News Network (20 September 2018). "Anushka Sharma feels really special and honoured to receive Smita Patil Memorial award". Bollywood Hungama (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 20 October 2020.
  22. "Kiara Advani felicitated with Smita Patil Memorial Global Award for Best Actor". bollywoodhungama. பார்க்கப்பட்ட நாள் 15 September 2021.
  23. Pathak, Ankur (15 September 2016). "Katrina Kaif Getting The Smita Patil Memorial Award Is An Insult To The Talents Of The Late Actress" (in en). HuffPost India. https://www.huffingtonpost.in/2016/09/15/katrina-kaif-getting-the-smita-patil-memorial-award-is-an-insult_a_21472556/. பார்த்த நாள்: 20 October 2020. Pathak, Ankur (15 September 2016). "Katrina Kaif Getting The Smita Patil Memorial Award Is An Insult To The Talents Of The Late Actress". HuffPost India. Retrieved 20 October 2020.
  24. Bengani, Sneha (17 September 2016). "Katrina Kaif to get Smita Patil Memorial Award and it's not funny" (in en). Hindustan Times. https://www.hindustantimes.com/bollywood/katrina-kaif-to-get-smita-patil-memorial-award-and-it-s-not-funny/story-KjKZ9KSbXBesiZ9Js40yeP.html. பார்த்த நாள்: 20 October 2020. 
  25. Sahadevan, Sonup (19 September 2016). "Why it is not wrong to honour a commercially successful Katrina Kaif with Smita Patil Memorial award" (in en). The Indian Express. https://indianexpress.com/article/entertainment/opinion-entertainment/why-it-is-not-wrong-to-honour-a-commercially-successful-katrina-kaif-with-smita-patil-memorial-award-3037261/. பார்த்த நாள்: 20 October 2020. 

வெளி இணைப்புகள்[தொகு]