சிங்க வாயில்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சிங்க வாயில் Lions' Gate |
|
|---|---|
சிங்க வாயில் |
|
|
|
|
| நகரம் | யெரூசலம் |
சிங்க வாயிலில் செதுக்கப்பட்டுள்ளது ஓர் சிறுத்தையாகவே தெரிகின்றது.[1]
சிங்க வாயில் (எபிரேயம்: שער האריות Sha'ar Ha'Arayot, அரபு மொழி: باب الأسباط, எருசலேம் பழைய நகர் சுவரிலுள்ள திறக்கப்பட்டிருக்கும் ஏழு வாயில்களில் ஓன்று. இது புனித ஸ்தேவான் வாயில் எனவும் ஆட்டுமந்தை வாயில் எனவும் அழைக்கப்படும்.
உசாத்துணை [தொகு]
வெளியிணைப்புக்கள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் Lions Gate தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
| ~~ எருசலேம் ~ பழைய நகர் ~~ |
|---|
| வாயில்கள் |
| 1. புது வாயில் • 2. தமஸ்கு வாயில் • 3. ஏரோது வாயில் • 4. சிங்க வாயில் • 5. தங்க வாயில் 6. குப்பைமேட்டு வாயில் • 7. சீயோன் வாயில் • 8. யோப்பா வாயில் |
| சுவர்கள் |
| மேற்குச் சுவர் • தெற்குச் சுவர் |