யூதப் பகுதி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யூதப் பகுதி (எபிரேயம்: הרובע היהודי, HaRova HaYehudi or the Rova, அரபு மொழி: حارة اليهود, Harat al-Yehud) எருசலேம் பழைய நகரிலுள்ள நான்கு பாரம்பரிய பகுதிகளில் ஒன்று ஆகும். 116,000 சதுர மீட்டர் பரப்பு[1] சுவர் கொண்ட நகரின் தென்கிழக்குப் பகுதிவரை பரந்து கிடக்கின்றது. தெற்கில் சீயோன் வாயிலுக்கும், மேற்கே ஆர்மேனியப் பகுதிக்கும், வடக்கே சங்கிலி வீதிக்கும், கிழக்கிலுள்ள கோயில் மலை மற்றும் மேற்குச் சுவர் வரை நீண்டு காணப்படுகின்றது.
குறிப்புக்கள் [தொகு]
- ↑ Kollek, Teddy (1977). "Afterword". in John Phillips. A Will to Survive - Israel: the Faces of the Terror 1948-the Faces of Hope Today. Dial Press/James Wade. "283⁄4 acres"
உசாத்துணை [தொகு]
- Prior, Michael P. (1999). Zionism and the state of Israel: a moral inquiry (Illustrated ed.). Routledge. ISBN 0-415-20462-3, 9780415204620.
| ~~ எருசலேம் ~ பழைய நகர் ~~ |
|---|
|
|
| வாயில்கள் |
| 1. புது வாயில் • 2. தமஸ்கு வாயில் • 3. ஏரோது வாயில் • 4. சிங்க வாயில் • 5. தங்க வாயில் 6. குப்பைமேட்டு வாயில் • 7. சீயோன் வாயில் • 8. யோப்பா வாயில் |
| சுவர்கள் |
| மேற்குச் சுவர் • தெற்குச் சுவர் |