குப்பைமேட்டு வாயில்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| குப்பைமேட்டு வாயில் Dung Gate |
|
|---|---|
குப்பைமேட்டு வாயில் |
|
|
|
|
| நகரம் | எருசலேம் |
குப்பைமேட்டு வாயில் எருசலேம் பழைய நகர் சுவரிலுள்ள வாயில்களில் ஓன்றாகும்.[1] இது சில்வான் வாயில் எனவும் மொக்ராபி வாயில் (அரபு மொழி: باب المغاربة) எனவும் அழைக்கப்படும்.
இது கோயில் மலையின் தென்மேற்காகவும், பழைய நகரின் தென்கிழக்கு மூலையிலும் அமைந்துள்ளது.
உசாத்துணை[தொகு]
வெளியிணைப்புக்கள்[தொகு]
| ~~ எருசலேம் ~ பழைய நகர் ~~ |
|---|
| வாயில்கள் |
| 1. புது வாயில் • 2. தமஸ்கு வாயில் • 3. ஏரோது வாயில் • 4. சிங்க வாயில் • 5. தங்க வாயில் 6. குப்பைமேட்டு வாயில் • 7. சீயோன் வாயில் • 8. யோப்பா வாயில் |
| சுவர்கள் |
| மேற்குச் சுவர் • தெற்குச் சுவர் |