மீட்பர் லூதரனிய தேவாலயம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மீட்பர் லூதரனிய தேவாலயம் | |
| அடிப்படைத் தகவல்கள் | |
|---|---|
| அமைவிடம் | |
| புவியியல் ஆள்கூறுகள் | |
| சமயப் பிரிவு | லூதரனியம் |
| நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு | 1893[1] |
| இணையத்தளம் | மீட்பர் தேவாலயம் |
| கட்டிடக்கலை விபரங்கள் | |
| நிறைவுற்ற ஆண்டு | 1898 |
மீட்பர் லூதரனிய தேவாலயம் எருசலேம் பழைய நகரிலுள்ள இரண்டாவது புரட்டஸ்தாந்து தேவாலயமாகும். இது இசுரேலிலுள்ள மூன்று செருமனிய நற்செய்தி சபைகளில் ஒன்றாகிய எருசலேம் நற்செய்தி அமைப்புக்குச் சொந்தமாகும். பேராயர் போல் பேர்டினான்ட் குரோத் (1859-1955) என்பவரால் 1893 க்கும் 1898 க்கும் இடையில் கட்டப்பட்டது.[2] இத்தேவாலயம் அரபு, செருமனி, டேனிய மற்றும் ஆங்கிலம் பேசும் லூதரனியர்களுக்கு வீடாகவுள்ளது.
குறிப்புக்கள் [தொகு]
வெளி இணைப்புக்கள் [தொகு]
பொதுக்கோப்பகத்தில் Lutheran Church of the Redeemer தொடர்பாக உள்ள ஊடகக் கோப்புகள்.