சாவோ டொமே மற்றும் பிரின்சிப்பி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சாவோ டொமே மற்றும் பிரின்சிப்பி República Democrática de São Tomé e Príncipe சாவோ டொமே மற்றும் பிரின்சிப்பி மக்களாட்சிக் குடியரசு
|
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| நாட்டுப்பண் முழுமையான விடுதலை |
||||||
| தலைநகரம் | சாவோ டொமே |
|||||
| பெரிய நகரம் | தலைநகர் | |||||
| ஆட்சி மொழி(கள்) | போர்த்துக்கீசம் | |||||
| பிரதேச மொழிகள் | ஃபொரோ, அங்கோலார், பிரின்சிப்பென்ஸ் | |||||
| மக்கள் | சாந்தோமியன் | |||||
| அரசு | மக்களாட்சி, ஜனாதிபதி ஆட்சி, குடியரசு | |||||
| - | ஜனாதிபதி | பிராடிக் டெ மெனெசெஸ் | ||||
| - | பிரதமர் | ஜோக்கிம் ரபாயெல் பிராங்கோ | ||||
| விடுதலை | போர்த்துக்கல் இடமிருந்து | |||||
| - | நாள் | ஜூலை 12 1975 | ||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 964 கிமீ² (183வது) 372 சது. மை |
||||
| - | நீர் (%) | 0 | ||||
| மக்கள்தொகை | ||||||
| - | 2005 மதிப்பீடு | 157,000 (188வது) | ||||
| - | அடர்த்தி | 171/கிமீ² (65வது) 454/சதுர மைல் |
||||
| மொ.தே.உ (கொஆச (ppp)) |
2006 கணிப்பீடு | |||||
| - | மொத்தம் | $214 மில்லியன் (218வது) | ||||
| - | நபர்வரி | $1,266 (205வது) | ||||
| ம.வ.சு (2007) | ||||||
| நாணயம் | டோப்ரா (STD) |
|||||
| நேர வலயம் | UTC (ஒ.ச.நே.+0) | |||||
| இணைய குறி | .st | |||||
| தொலைபேசி | +239 | |||||
சாவோ டொமே மற்றும் பிரின்சிப்பி (São Tomé and Príncipe, saʊ̯ tʰəˈmeɪ̯ ənd ˈpʰɹɪnsɪpɪ) என்பது ஆபிரிக்காவின் மேற்குக் கரையில் கினி குடாவில் உள்ள ஒரு தீவு நாடாகும். இத்தீவுக் கூட்டம் சாவோ டொமே, மற்றும் பிரின்சிப்பி ஆகிய இரண்டு தீவுகளைக் கொண்டுள்ளது. இவ்விரண்டு தீவுகளும் 140 கிமீ தூர இடைவெளியில் காபொன் இன் வடெமேற்குக் கரையில் இருந்து முறையே 250, 225 கிமீ தூரத்தில் வழக்கொழிந்த எரிமலைகளின் கூட்டத்தில் அமைந்துள்ளன.
