சாச்சா நேரு குழந்தைகள் அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாச்சா நேரு குழந்தைகள் அருங்காட்சியகம் (Chacha Nehru Children's Museum) என்பது இந்தியாவின், கேரளத்தின் திருவனந்தபுரத்தில் உள்ள குழந்தைகள் அருங்காட்சியகமாகும். இங்கு எல்லா வயது குழந்தைகளும் பார்த்து பரவசப்படும் வகையில் 2000 க்கும் மேற்பட்ட பொம்மைகள், அஞ்சல் தலைகள், விதவிதமான முகமூடிகள் போன்றவை காட்சிக்கு வைக்கபட்டுள்ளன. காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை பார்வையாளர்கள் இங்கு அனுமதிக்கபடுகின்றனர். திங்கட்கிழமை வார விடுமைறையாகும்.

அருகிலுள்ள தொடருந்து நிலையம் ஒரு கி.மீ தொலைவில் உள்ள திருவனந்தபுரம் தொடருந்து நிலையமாகும், அருகிலுள்ள வானூர்தி நிலையம் 10 கி.மீ. தொலைவில் உள்ள திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம்திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையமாகும்.

வெளி இணைப்புகள்[தொகு]