கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முகத்தை மறைத்து அணியப்படும் அணிகலனே முகமூடி ஆகும். தற்பாதுகாப்பு போன்ற நடைமுறைத் தேவைகளுக்காவும், அழகியல் அல்லது பண்பாடு நோக்கங்களுக்கும் முகமூடி அணியப்படுவதுண்டு. முகம்மூடிகள் ஒரு வெளிப்பாட்டு பொருளாகவும் இருக்கின்றது.
[தொகு] படங்கள்
[தொகு] வெளி இணைப்புகள்