சவாலே சமாளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சவாலே சமாளி
இயக்குனர் மல்லியம் ராஜகோபால்
தயாரிப்பாளர் தாஸ்
மல்லியம் புரொடக்ஷன்ஸ்
நடிப்பு சிவாஜி கணேசன்
ஜெயலலிதா
இசையமைப்பு எம். எஸ். விஸ்வநாதன்
வெளியீடு ஜூலை 3, 1971
நீளம் 4459 மீட்டர்
நாடு இந்தியா
மொழி தமிழ்

சவாலே சமாளி 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மல்லியம் ராஜகோபால் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

வெளி இணைப்புகள்[தொகு]

இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் சவாலே சமாளி

"http://ta.wikipedia.org/w/index.php?title=சவாலே_சமாளி&oldid=1673487" இருந்து மீள்விக்கப்பட்டது