சரத்சந்திர சட்டோபாத்யாயா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சரத்சந்திர சட்டோபாத்யாயா
Sarat Chandra Chattopadhyay

பிறப்பு சரத்சந்திர சட்டோபாத்யாயா
செப்டம்பர் 15, 1876(1876-09-15)
தேவானந்தபூர், ஊக்லி, மேற்கு வங்காளம்
இறப்பு ஜனவரி 16, 1938 (அகவை 61)
கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
புனைப்பெயர் அனிலா தேவி
தொழில் எழுத்தாளர்
நாடு இந்தியர்
இனம் வங்காள இந்து
நாட்டுரிமை இந்தியர்
எழுதிய காலம் 19ம் நூற்றாண்டு-20ம் நூற்றாண்டு
இலக்கிய வகை புதின இலக்கியம்
இயக்கம் வங்காள மறுமலர்ச்சி
துணைவர்(கள்) சாந்தி தேவி, (பர்மாவில் இறப்பு), ஹிரோன்மயி தேவி
பிள்ளைகள் ஒரு ஆண் (பர்மாவில் இறப்பு)

சரத்சந்திர சட்டோபாத்யாயா (Sarat Chandra Chattopadhyay [1], வங்காளம்: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়) அல்லது சரத்சந்திர சட்டர்ஜீ (Sarat Chandra Chatterjee, 15 செப்டம்பர் 1876 – 16 சனவரி 1938) இருபதாம் நூற்றாண்டின் வங்காள மொழி இலக்கியத்தில் ஒரு மாபெரும் அறிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் தன்னை ரவீந்திர நாத்தாகூரின் சீடராகவே கருதினார். சரத்சந்திரர் ஏழையாக பிறந்தார். இவர் எளிமையானவராகவும், விருந்தோம்பும் பண்புடையவராகவும், அடக்கமானவராகவும் இருந்தார். சரத்சந்திரர் மகாத்மா காந்தியை விமர்சித்துக் கொண்டிருந்த போதும் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து கொண்டார். ஹெளரா மாவட்டக் காங்கிரஸ் இயக்கத் தலைவராகவும் ஆனார். அவருடைய பதர் தபி நூலில் வரும் பாரதி பாத்திரத்தின் வாய்மொழியாக வெளிப்படுத்தும் உரையாடலிலிருந்து இவர் வன்முறைகளை ஏற்கவில்லை எனத்தெரிகிறது.

மேற்கோள்கள் மற்றும் உசாத்துணைகள்[தொகு]

  1. alternatively spelt as Sarat Chandra Chatterjee

பொதுவானவை[தொகு]

  • Ganguly, Swagato. "Introduction." In Parineeta by Saratchandra Chattopadhyay. New Delhi: Penguin Books, 2005. (English translation)
  • Guha, Sreejata. "Introduction." In Devdas by Saratchandra Chattopadhyay. New Delhi: Penguin Books, 2002. (English translation)
  • Roy, Gopalchandra. Saratchandra, Ananda Publishers Pvt. Ltd., Kolkata
  • Sarat Rachanabali, Ananda Publishers Pvt. Ltd., Kolkata
  • Prithwindra Mukherjee. "Introduction" in Mahesh et autres nouvelles by Saratchandra Chatterji. Paris: Unesco/Gallimard, 1978. (French translation of Mahesh, Bindur chhele and Mejdidi by Prithwindra Mukherjee. Foreword by Jean Filliozat)
  • Dutt, A. K. and Dhussa, R. "Novelist Sarat Chandra's perception of his Bengali home region: a literary geographic study." Springer Link
  • Sil, Narasingha Prasad. "The life of Sharatchandra Chattopadhyay : drifter and dreamer" Fairleigh Dickinson University Press, 2012

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]